பத்து வழிகளில் உங்கள் உறவினர்களுடன் இனிய சந்திப்பை ஏற்படுத்துங்கள் :

No Comments

முஸ்லிம்களே ,

பத்து வழிகளில் உங்கள் உறவினர்களுடன் இனிய சந்திப்பை ஏற்படுத்துங்கள் :

1 . உறவினர்களுடன் எப்பொழுதும் whatsapp group தொடர்பில் இருங்கள்

2. ஏதாவது ஒருநாளில் எல்லோரும் ஒன்றாக இணைய முடிவு செய்யுங்கள்

3 . பொது இடத்தை தேர்தெடுங்கள் . சமைக்கும் பொருள்களை வாங்கி செல்லுங்கள் ,பகிர்ந்து செய்யுங்கள்

4.எந்த கவலையும் இல்லாமல் அளவலாடுங்கள் உறவினர்களுடன்

5.குடும்ப பிரச்சனைகளை பேசாதிர்கள் .மற்றவர்களை பற்றியும் புறம் பேசாதிர்கள் .பொது விசயங்களை பேசுங்கள் , தொழில் ,குழந்தை வளர்ப்பு ,பள்ளிகூடம் முதலியவற்றை

6. ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்பு செய்யுங்கள் .

7. சிறுவர்களை பாதுகாப்பாக விளையாட செய்யுங்கள் .

8. நகைகள் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருள்களை தவிர்ப்பீர் .உங்களது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் .

9.உணவு சமைத்தால் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருங்கள்

10. மீதமிருக்கும் உணவுகளை ஏழைகளுக்கு கொடுந்த்து செல்லுங்கள் . துஆ செய்ய சொல்லுங்கள்

இதை நண்பர்களும் செய்யலாம் ,

உறவுகளை பேணுங்கள் .

back to top